நாசகரக் கல்விக் கொள்கையின்

img

நாசகரக் கல்விக் கொள்கையின் நகலை எரித்து மாணவர்கள் போராட்டம்

கல்வியை கார்ப்பரேட் முத லாளிகளுக்கும், காவிகொள்கைக் கும் தாரை வார்த்திட மத்திய அரசு ‘‘வரைவு தேசிய கல்வி கொள்கை அறிக்கை 2019’’ என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது.